Welcome Guest, Login | Register to manage account  
       
  வரி விளம்பரங்கள் >> ஆர்கானிக் ஸ்டோர் Classifieds : 1  
  ஆர்கானிக் ஸ்டோர்  
  கீர்த்தி அக்ரி கிளினிக், கம்பம்.  
  கம்பம் மாநகரில் இயற்கை பாரம்பரிய உணவு பொருட்கள், சிறுதானியங்கள், மூலிகை உணவு வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், சிறுதானிய திண்பண்டங்கள், நாட்டுச் சக்கரை அனைத்தும் நியாயாமான விலையில் கிடைக்கும். பதஞ்சலி ஆயுர்வேதிக் பொருட்கள் (உடல் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, மூலிகை சாறுகள், அழகு சாதனங்கள், மளிகை பொருட்கள்) எங்களிடம் கிடைக்கும்.  
  குறிப்பு : இயற்கை விவசாய இடுபொருட்கள், மாடித்தோட்டம், வேளான் ஆலோசனை ஆகிய சேவைகளையும் நாங்கள் செய்து தருகின்றோம்.  
  முகவரி : 24,K.V.R. கோவில் தெரு, கம்பம்.  9942024258, 8508556561