Welcome Guest, Login | Register to manage account  
       
  வரி விளம்பரங்கள் >> யோக மற்றும் வர்மம் Classifieds : 1  
  யோக மற்றும் வர்மம்  
  யோக வர்மா அஸ்ட்ரோ, பெரியகுளம்.  
  அனைத்து விதமான நோய்களையும் யோகா மற்றும் வர்மா மூலமாக தங்களது இடத்திற்கே வந்து சிகிச்சை அளிக்கின்றோம். அல்சர், அனைத்து விதமான தலைவலி, ஆஸ்துமா, குடல் இறக்கம், விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். கர்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பு எளிதாக இருக்க யோகா உங்கள் இடத்திற்கே வந்து கற்றுக்கொடுக்கப்படும். முடக்கு வாதம், சர்க்கரை வியாதி, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தூக்கமின்மை காரணமாக வரக்கூடியப் பிரச்சனைகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். கண்டிப்பாக முன்அனுமதி பெற வேண்டும்.  
  குறிப்பு : பகுதிநேரப் பணியாளராக மருத்துவமனை, கல்லூரி, பள்ளி, தங்கும்விடுதி, கிளப், உடற்பயிற்சிகூடம் பயிற்சி மற்றும் சிகிச்சை. தங்கள் இடத்திற்கே வந்து சிகிச்சை அளிப்பது எங்களின் தனிச்சிறப்பு.  
  முகவரி : மெயின் ரோடு, பெரியகுளம்.  7871785815, 9841533668